மலர்ச்சுமை

வெறிச்சோடிய மனது…
முடிக்கப்படாத கவிதை…
மூடப்பட்ட டைரி…
எறிந்து விட்ட பேனா…
உதிர்ந்து போன பூக்கள்…
அழுது தோற்ற தோழி…
நடந்து முடிந்த திருமணம்…
எல்லாமும் ஒன்றே ஒன்றைத்தான்
ஞாபகப்படுத்துகின்றன
சொல்லியிருக்க வேண்டிய வார்த்தைகள்
Categories: கண்ணீர்
0 Comments:
Post a Comment
<< Home